Tuesday, 10 July 2018
நம்பிக்கையின் மகத்துவம்
Saturday, 10 March 2018
CLOTHES TO WEAR DURING SUMMER
Sunday, 21 January 2018
சன்மார்க்க செய்தி பத்திரிக்கை
sanmarga speech
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக் கிழமையும் வள்ளலார் திருவேங்கடம் சன்மார்க்க அறக்கட்டளை, வள்ளலார் ஞானமாளிகை 17 இராஜா நகர், பாபுநகர் 3 வது தெரு EB office அருகில், மேடவாக்கம், சென்னை-100ல் நடைபெறும்.
தொடர்புக்கு :
திருமாவளவன் 9840348094
2) ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயற்றுக்கிழமையும் வள்ளலர்நகர் அருகில் கொண்டித்தோப்பில் மாலை 6 முதல் 8 மணி வரை சத்விசாரம் நடைபெறும். தொடர்புக்கு 044-25202055, 7810010045
3) ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயற்றுக்கிழமையும் சைதப்பேட்டையில் காலை 9.30 முதல் 1 மணி வரை சத்விசாரம் நடைபெறும். பௌர்ணமியில் மாலை வழிபாடு உண்டு . இடம் - சுப்ரமணியசுவாமி கோயில், செட்டித் தெரு, சைதப்பேட்டை.
4) வடலூரில் 10.8.18 அன்று மாத பூசம் . அன்று கல்பட்டு ஐயா சமாதி பின்புறம் லட்சுமி சந்திரன் அறக்கட்டளையில் மாலை 6 முதல் 7.15 மணி வரை சத்விசாரம் நடைபெறும். உரையாற்றுபவர் சாது சிவராமன் ஐயா. அன்று இரவு 10 மணி முதல் 12 மணிவரை மேட்டுக்குப்பத்தில் அருட்பா இசை கச்சேரி மற்றும் சத்விசாரம் நடைபெறும். ஜோதி வழிபாடும் உண்டு.
5) ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயற்றுக்கிழமையில் திருவொற்றியூரில் காலை 9.30 முதல் 1 மணி வரை சத்விசாரம் நடைபெறும். இடம் இராமலிங்க மடாலயம் பட்டினத்தார் கோயில் தெரு திருவொறறியூர். தொடர்புக்கு - செல்வபூபதி ஐயா - 9952988380
6) ஒவ்வொரு மாதமும் பூச நக்ஷத்திரம் அன்று சென்னையில் கூட்டுவழிபாடு , ஜோதி தரிசனம், அன்னதானம் காலை 9.30 முதல் 3 மணி வரை நடைபெறும். இடம் செல்வவிநாயகர் கோயில் தெரு அன்னவளைவு எதிரில் ரசாக் கார்டன் அரும்பாக்கம், சென்னை-106. தொடர்புக்கு - தண்டபாணி ஐயா - 7358528467 - செந்நெறி மாத பத்திரிகைக்கும் இவரை அணுகலாம்.
7) திருஅருட்பா ஆ. பாலகிருஷ்ணபிள்ளை நினைவு அறக்கட்டளை நடத்தும் ஆய்வரங்கம் நாள் 25.8.2018 இடம் . ஆசான் திருமணமண்டபம் புதிய பேருந்து நிலையம் எதிரில் விழுப்புரம் தொடர்புக்கு - 787135757
1
Saturday, 4 November 2017
A PRAYER TO RAIN
THE RAIN-CLOUD'S EXCELLENCE
Should the monsoon's abundance fail.
virtue, if rain fails, is lost for all.
Thursday, 19 October 2017
GREAT SERMON by Vallalar
Monday, 3 July 2017
Thiruvarutpa in English
My Lord!
Thou, the Companion of my mother's womb!
Thou, the Amritha of my melting heart!
Thou, the Light of mine eyes!
Thou, the Delight of my thoughts!
Thou, the Beauty of form!
Thou, the Kinsman of my life!
Thou, the Bliss of my feelings!
Thou, the Ineffable Master who alone owns me!
Thou, the God who, in utter composition, bestowed the Supreme Siddhi of perfect wisdom on me,
Thou, the Whilst yet a boy playing in the street!
By the Light of Thy Grace, O my mother, I thus announce by the word of mouth as if by the beat of a thousand drums :
O ye, men, women, children, and myriads and myriads of lives all the world over! The time is come for all of us to live and breathe in intimate union with our Lord and Master as the living members of His Divine Family.
---Thiruvarutprakasa vallalar





