THE RAIN-CLOUD'S EXCELLENCE
Should the monsoon's abundance fail.
virtue, if rain fails, is lost for all.
My Lord!
Thou, the Companion of my mother's womb!
Thou, the Amritha of my melting heart!
Thou, the Light of mine eyes!
Thou, the Delight of my thoughts!
Thou, the Beauty of form!
Thou, the Kinsman of my life!
Thou, the Bliss of my feelings!
Thou, the Ineffable Master who alone owns me!
Thou, the God who, in utter composition, bestowed the Supreme Siddhi of perfect wisdom on me,
Thou, the Whilst yet a boy playing in the street!
By the Light of Thy Grace, O my mother, I thus announce by the word of mouth as if by the beat of a thousand drums :
O ye, men, women, children, and myriads and myriads of lives all the world over! The time is come for all of us to live and breathe in intimate union with our Lord and Master as the living members of His Divine Family.
---Thiruvarutprakasa vallalar
Recommendation
TOMORROW WE WILL MEET WITH ANOTHER RECOMMENDATION.
Share information disclaimer
The share information contained in this blog is not intended to provide professional advice and should not be relied upon in that regard. Valavan-teentonic.blogspot does not guarantee its accuracy or reliability and accepts no liability (whether in tort or contract or otherwise) for any loss or damage whatsoever arising from any inaccuracies or omissions.
Please note the market information and all quotes are delayed by at least 15 minutes.
மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போய் அகல
பொன் நின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து பவனி எல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே
51 ஆண்டுகளுக்கு பின் நடைமுறைக்கு வந்த கலைஞரின் சட்டம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 2.10.70ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்ட வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58 பேரை அர்ச்சகராக நியமனம் செய்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர ஸ்வாமிகள், சிரவை ஆதீனம், ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம், மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்